ஆலய ஆண்டு விழா – நவம்பர் 1
Church Annual Day - 1st November
19 days to go
தூய தோமா ஆலய திருச்சபை மக்கள் அனைவருக்கும் ஸ்தோத்திரம். 🙏 நம்முடைய ஆலய ஆண்டு விழா 01 நவம்பர் 2026 அன்று காலை 9:30 மணிக்கு துவங்கி தொடர்ந்து நடைபெறும். ஆலயத்தின் மேம்பாட்டுப் பணிகள் மற்றும் தேவையான வசதிகளை ஏற்படுத்துவதற்காகப் பின்வரும் பணிகள் திட்டமிடப்பட்டுள்ளன.
Praise the Lord to all the people of St. Thomas Church. 🙏 Our Church Annual Day will begin at 9:30 AM on 1 November 2026 and continue through the day. The following improvement works and facilities have been planned for the development and betterment of the church.
Annual Day Arrangements
-
1
ஆலயத்திற்கு வெள்ளை அடித்தல்Whitewashing and painting of the church₹50,000
-
2
அனைத்து குடும்பங்களுக்கும் பரிசுப் பொருட்கள் வழங்குதல் (75 குடும்பங்கள்)Gifts for all families (75 families)₹100 × 75 = ₹7,500
-
3
ஒலிபெருக்கி மற்றும் ஒலி அமைப்பு (PA System)Public Address (PA) system₹1,00,000 – ₹1,50,000
-
4
ஆலயத்தின் பக்கவாட்டுக் கதவு அமைத்தல்Installation of a side door for the church
-
5
பீரோ வாங்குதல் (1 எண்ணிக்கை)Purchase of a storage cupboard (bureau) – 1 unit
-
6
தொலைக்காட்சிக்கான (TV) பொருத்துதல் மற்றும் இணைப்பு வசதிகள்TV installation and related fittings
-
7
அனைவருக்கும் மதிய உணவு வழங்குதல்Lunch for all attendees
-
8
சந்தா அறிவிப்புப் பலகை அமைத்தல்Subscription notice board
How to take part
மேற்கண்ட பணிகளை நிறைவேற்றுவதற்குத் தங்களால் இயன்ற நன்கொடைகளைத் தாராள மனதுடன் வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்கொடைகளை நேரடியாக ஆலயத்திற்கு வருகை தந்து வழங்கலாம். மேலும் விவரங்களுக்குக் குழு உறுப்பினர்களைத் தொடர்பு கொள்ளலாம். தங்களின் அன்பான ஆதரவிற்கும் தாராளமான பங்களிப்பிற்கும் நன்றி.
We humbly request all well-wishers to contribute generously towards the completion of the above works. Every contribution, regardless of its size, will be greatly appreciated. Donations may be made in person by visiting the church. For more details, please contact the committee members below. We sincerely thank everyone for their generous support.

